பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன்
தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது. அதாவது இந்த
Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும்
ஒரு பொருளுக்கு கூடுதலாக சக்தியை கொடுப்பதற்கு இதனை நாம் பயன்படுத்த முடியும். கம்ப்யூட்டரில்
ஒரு மென்பொருள் ( Software ) இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மென்பொருள் நம்
கைக்கு கிடைந்த பிறகு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனம் அதற்கு கூடுதலான ஒரு சக்தியை
கொடுக்க நினைத்தால் அதை எப்படி கொடுப்பது.
தமிழ் கணினி
Wednesday, 16 July 2014
Onlineல் பயோடேட்டாவை உருவாக்குவதற்கு!
பலமணி
நேரம் செலவு செய்தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள்
கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி
நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம். இத்தளத்திற்கு சென்று முகப்பில்
இருக்கும் Get Started என்ற பொத்தானை சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம்.
நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும்
துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ
அப்படி கொடுக்கிற து.ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் வைரஸ்களை நீக்கும் எளிய வழி..!
USB DISK என்று சொல்லக்கூடிய பென்டிரைவ்,
நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை வைரஸ். இந்த கெடுதல் செய்யும் புரோக்ராம். இதனால்
நமது தகவல்களை நாம் பார்க்க முடியாமல் போய்விடலாம். நம் வைத்திருக்கும் போல்டர்கள்
காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.இந்த வைரஸ்களை நீக்க கணினியில் ஆன்டி-வைரஸ்
மென்பொருட்கள் இல்லாமல் போகும். எனவே இது போன்ற அவசர
காலங்களில் எந்த வித மென்பொருட்களும் இல்லாமல் வைரஸ்களை நீக்க ஒரு எளிய வழி உள்ளது.
பழுதான பென்ட்ரைவ்வை உங்கள் கணினியில் இணையுங்கள். பென்டிரைவ் எந்த டிரைவில்
உள்ளது என்பதை நீங்கள் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். 4GB ஜி.பி அளவுள்ள பையில்களை இமெயில் அனுப்ப

உங்கள் கணினியை வேகமாக Boot ஆக
உங்கள் COPMPUTER ஐ வேகமாக Boot ஆக சில வழிமுறைகள்
கணினி
நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். கீழ குறிப்பிட்டுறுக்கிற
மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
1. நோட்பேட் (Notepad) திறந்து,
"del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு
செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க,
"gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள
"Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க,
"Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.

1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
Subscribe to:
Posts (Atom)