Wednesday, 16 July 2014

4GB ஜி.பி அளவுள்ள பையில்களை இமெயில் அனுப்ப

நாம் இமெயில் மூலம் பையில்களை அனுப்புவது வழக்கம் ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு பையில்களை மட்டுமே அனுப்ப முடியும் . உதாரணமாக யாஹூ மூலம் நம்மால 25 எம்.பி அளவு கொண்ட பையில்களையே ஒரு நேரத்தில் அனுப்ப முடியும். இதனால் நாம்அதிக அளவுள்ள பையில்களை அனுப்ப வேண்டும் என்றால் அதை சிறிய அளவாக குறைத்து அதாவது 25 எம்.பி அளவுக்கொண்டதாக குறைத்து இரண்டு மூன்று தடவையாக தான் அனுப்ப முடியும். 

இந்த கஷ்டம் இல்லாமல் 4GB ஜி.பி வரை அளவு உள்ள பையில்களை அனுப்பும் வசதியை ஒரு ஒரு இணையத்தளம் நமக்கு அளிக்கிறது. அதற்க்கு நீங்கள் முதலில் இந்தwww.dropsend.comஇணையத்தளத்திற்கு சென்று இலவசமாக உறுப்பினராக வேண்டும். அதன் பிறகு நாம் அனுப்ப வேண்டியபையில்களை அதனை மின்னல் வேகத்தில் அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் நாம் தினமும் 4GB ஜி.பி வரை அளவு கொண்ட பையில்களை அனுப்பலாம்.



No comments:

Post a Comment